வாகைமாநகர் (திருவாளபுத்தூர்)

தற்போது 'திருவாளப்புத்தூர்' என்றும், 'திருவாளொலிபுத்தூர்' என்றும் அழைக்கப்படுகிறது. வைத்தீஸ்வரன்கோயிலுக்கு மேற்கே 8 கி. மீ. தொலைவில் திருப்புன்கூர் வழியாகச் சென்று அடையலாம்.

வாகை மரம் இத்தலத்தின் தலவிருட்சமாக இருப்பதால் 'வாகைமாநகர்' என்று அழைக்கப்பட்டது. மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் அவர்கள் எழுதிய தலபுராணத்தில் இந்தத் தலத்தை 'வாகைமாநகர்' என்று குறிப்பிடுகிறார். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com